Driving in Fog

பனி நேரத்தில் வாகனம் ஓட்டி செல்கிறீர்களா? உங்களின் பாதுகாப்பான 10 டிப்ஸ்கள்

பனி நேரத்தில் வாகனம் ஓட்டி செல்பவர்களிடம் அதற்கான ஆலோசனைகள் வழங்குவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. நெடுஞ்சாலையாக இருந்தாலும், சிறியளவிலான பாதைகளாகவும் இருந்தாலும், பனி காலத்தில் வாகனம் ஓட்டி செல்பவர்களுக்கு, பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த கட்டுரை, பனி காலத்தில் எப்படி பாதுகாப்பாக ஓட்டி செல்வது என்பதை தெளிவாக விளங்குவதுடன், இதற்காக 10 டிப்ஸ்களையும் வழங்குகிறது. இந்த பாதுகாப்பு டிப்ஸ்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். காலநிலை அப்டேட்களை தெரிந்து கொள்ளுங்கள் வெளியே […]

Read More

Airbags All You Need Know

காரில் உள்ள ஏர்பேக்ஸ் எப்படி இயங்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

நவீன வாகனங்களில் சீட் பெல்ட், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆண்டி- லாக்  மற்றும் அஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி கார் மோதி விபத்துக்கு உள்ளாகும் நிலையில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டதே ஏர்பேக்கள் ஆகும்.   விபத்துகளில் தலையில் காயம் அடையும் நிலையை எர்பேக்ககள் 24 சதவிகிதம் குறைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், விபத்து நேரத்தில் காரில் செல்பவர்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட இந்த ஏர்பேக்கள் சரியான நேரத்தில் எப்படி வேலை செய்து, வாகனத்தில் பயணம் […]

Read More

Protect your car from sun

உங்கள் காரின் பெயிண்ட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க செய்ய வேண்டிய டிப்ஸ்.

சூரிய ஒளியில் இருந்து வரும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்த கதிர்கள் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  இந்த கதிர்கள் மனிதர்களின் தோல் பகுதியில் பாதிப்பை உண்டாகும். இப்படி மனிதர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் இந்த கதிர்கள் படுவதால் காரின் பெயின்ட் என்னவாகும். என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த கதிர்களில் இருந்து உங்கள் காரின் பெயிண்டை எப்படி பாதுகாத்து கொள்வது என்பது பற்றி இந்த கட்டுரையில் தெளிவாக […]

Read More

Car Cleaning Tips in Tamil

உங்கள் காரில் இருந்து வாந்தியை சுத்தம் செய்தவதற்கான அல்டிமேட் கையேடு

காரின் உட்புறத்தை சுத்தமாக வைத்து கொள்வது எப்போதும் அவசியமான ஒன்றாகும். காரின் உட்புறம் எந்த நேரத்தில் அசுத்தமாகும் என்பது உங்கள் கட்டுபாட்டில் இருக்காது. இருந்தாலும், காரின் உட்புறத்தில் திடீரென ஏற்படும் அசுத்தம் அல்லது பாதிப்புகளை எதிர் கொள்ள நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். காரில் பயணம் செய்யும் குழந்தைகள் காரின் உள்ளேயே வாந்தி எடுத்து விடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த வாந்தியை சுத்தம் செய்வது கடினமான செயல் என்ற போதும், இதை எப்படி […]

Read More

Car Maintenance Tips

உங்கள் கார் டயர்களை சிறந்த முறையில் பராமரிப்பதற்கான 5 டிப்ஸ்கள்

டயர் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் ஆண்டுதோறும் விரைவாகவும், குறிப்பிட்ட வரைமுறைகளுடனும் வளர்ந்து கொண்டே வருகிறது. அதிநவீன முறைகள் மற்றும் சிக்கலான டிரைவிங் வடிவங்களை (கம்ப்யூட்டர் மூலம் ரியல்-லைப் டிரைவிங் சூழ்நிலைகளை பொருத்து) இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையிலும் நீடித்து உழைக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆட்டோமொபைல் நிபுணர்களின் கருத்துப்படி, சிறந்த டயர்கள் என்பது, கண்டிப்பாக அதிக மைலேஜ் கொடுக்கும் வகையிலும், குறைந்த அளவிலான தேய்மானத்துடனும், சிறந்த ஸ்டியரிங் கன்ட்ரோல் அளிப்பதாகவும் இருக்க வேண்டும். மொத்தத்தில் வாகனத்தை ஸ்மூத்தாக ஒட்டி […]

Read More

Best Motorcycle Oil

உங்கள் மோட்டார் சைக்கிளுக்கு சரியான இன்ஜின் ஆயிலை தேர்வு செய்வது எப்படி?

லூபிரிகேஷன் என்பது ஒரு கலையாகும். ஆயில் உங்கள் வாகன இன்ஜின் உள்ளே செல்வதும் லூபிரிகேட் செய்வதற்காக மட்டுமே அல்ல. இது சில நேரங்களில் எமிஷனை சுத்தம் செய்யவும் உதவும். மேலும் வாகனத்தின் எரிபொருள் திறனையும் பராமரிக்க உதவும். தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளை பயன்படுத்த வலியுறுத்துவதும், அதை தொடர்ந்து நீங்கள் சர்விஸ் அவுட்லெட்களில் அந்த ஆயில்களை வாங்குவதும் வாடிக்கையாக நடந்து வரும் ஒன்றாக இருந்து வருகிறது. இருந்தபோதிலும் உங்கள் வாகனத்திற்கு தேவையான ஆயிலை மாற்ற முடிவு செய்தால், எந்த […]

Read More

Fuel Efficiency Maximize

பர்ஸ்-ஐ காலியாக்கும் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வில் இருந்து தப்பிக்க… 5 டிப்ஸ்

சர்வதேச விலை உயர்வை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலைகள் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், உங்களால் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் போறவற்றை வாங்குவதை நினைத்து கூட பார்க்க முடியாத நிலையில் தற்போது உள்ளது. இந்நிலையில், இதற்கு ஏற்றவாறு எப்படி நம்மை தயார் படுத்தி கொள்வது என்பதை பார்க்கலாம். ஒவ்வொரு பெட்ரோல், டீசல் துளியையும் முழுமையாக பயன்படுத்தி கொள்வதே இதற்கு சிறந்த வழியாக இருக்கும். இதை எப்படி செய்வது என்பதை ஆய்வு செய்த பொருளாதார நிபுணர்கள், அதற்கான […]

Read More

கார் ஜன்னல்களில் பனிபடர்வதை தடுப்பது எப்படி?

கார் ஜன்னல்களில் பனிபடர்வதற்கான காரணம், காரில் உள்ளே சூடான, ஈரப்பதமான காற்று உறைந்து போவதேயாகும், நவீன கார்கள் குறிப்பாக பனிபடர்வதை தடுக்கும் முறையிலேயே வருகிறது. இந்த கார்களின் கேபின்கள் டைட்டாக மூடி கொள்வதால், சத்தம் மற்றும் தேவையில்லாத ஈரப்பத்தை தடுக்கிறது. காரில் பொருத்தப்பட்டுள்ள பல வசதிகள் மூலம்,  கார் ஜன்னல்களில் பனிபடர்வதை தடுக்க முடியும். கார் ஜன்னல்களில் பனிபடர்வதை தடுக்க செய்ய வேண்டிய ஐந்து முக்கிய டிப்ஸ்கள் Aircon-ஐ பயன்படுத்தல் You May Like:அறிமுகமானது 2018 அப்ரிலியா எஸ்ஆர்150; […]

Read More

மழைக்காலத்திற்கான பைக் பராமரிப்பு டிப்ஸ்

மழை காலத்தில் பைக்கில் பயணம் செய்வது புதிய அனுபவமாக இருக்கும். ஆண்டு முழுவதும் பைக்கை பயன்படுத்தும் போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விட இந்த சீசனில் பைக்கை பயன்படுத்தும் போது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்த சீசனில் சாலையில் மழை நீரால் சறுக்கி கொண்டே செல்லும் மற்றும் பைக்கை எளிதாக ஒட்டி செல்ல அதிக கவனம் தேவைப்படும். நன்றாக பைக்கை ஒட்டி செல்பவராக இருந்தாலும், பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன்பு சில சோதனைகளை செய்து கொள்ள […]

Read More