ராஜ்புதன கஸ்டம்ஸ் ஸ்பெஷல் எடிசன்களாக இந்தியாவில் வெளியாகிறது டுகாட்டி மான்ஸ்டர் 797

Custom Ducati Monster 797

டுகாட்டி இந்தியா, ஜெப்பூரை மையமாக கொண்ட ராஜ்புதன கஸ்டம்ஸ் உடன் இனணந்து கஸ்டமைஸ்டு எடிசன் டுகாட்டி மான்ஸ்டர் 797 மோட்டர் சைக்கிள்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வெளியாக உள்ள முதல் அதிகாரப்பூர்வ டுகாட்டி கஸ்டம்ஸ் மோட்டார் சைக்கிள் இதுவாகும்.
2018 Ducati Monster 797

You May Like:நிசான் சன்னி ஸ்பெஷல் பதிப்பு அறிமுகம்; விலை ரூ. 8.48 லட்சம்

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


மான்ஸ்டர் மாடலின் 25வது ஆண்டு விழாவை கொண்டாடவே, மான்ஸ்டர் 797 ராஜ்புதன கஸ்டம்ஸ் ஸ்பெஷல் எடிசன்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களில் கஷ்டம்-பில்ட் பெட்ரோல் டேங்க் மற்றும் பிரஷ்டு அலுமினியம் பினிஷ் பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது. இந்த டேங்களில் டுகாட்டி எடிசன் ஸ்பெஷல் பேட்ஜ்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டர் சைக்கிள் எந்த மெக்கனிக்கல் மாற்றமும் செய்யப்படவில்லை.
25 years of Ducati Monster

You May Like:ரூ. 20.59 லட்சத்தில் அறிமுகமானது ஜீப் காம்பஸ் பிளாக் பேக் பதிப்பு

இது குறித்து டுகாட்டி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள செய்தி அறிக்கையில், 25 ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்துள்ள தங்கள் நிறுவனம்,. `ராஜ்புதன கஸ்டம்ஸ் உடன் இணைந்து ராஜ்புதன கஸ்டம்ஸ் ஸ்பெஷல் மற்றும் கஸ்டமைஸ்டு மான்ஸ்டர் 797 மோட்டார் சைக்கிள்களை வெளியிட்டுள்ளது. டுகாட்டி மான்ஸ்டர் 797 மோட்டார்சைக்கிள் முதல் அதிகாரபூர்வ டுகாட்டி கஸ்டமைஸ்டு மோட்டார் சைக்கிள்கள், இவை ராஜ்புதன கஸ்டம்ஸ் உடன் இணைந்து கஸ்டம்-பில்ட் பெட்ரோல் டேங்க் டிசைன்களுடன் விற்பனைக்கு வர உள்ளது. இவை மான்ஸ்டர் போலவே இருப்பதுடன் கலர் ஸ்கீம் இந்த மோட்டார் சைக்கிளை மிகவும் நேர்த்தியான, தனித்துவம் மிக்க ஆண்களுக்கான பைக் போன்ற தோற்றத்தை அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Like:ஸ்டைலிங் அப்டேட் மற்றும் கார்னரிங் ABS களுடன் வெளியானது 2019 டுகாட்டி ஸ்க்ராம்பலர்

இந்த விழாவில் பேசிய டுகாட்டி இந்தியா உயர் அதிகாரி, செர்ஜி கேநோவாஸ், மான்ஸ்டர் பைக்குள் உலகளவில் அங்கீராம் பெற்ற பைக்காக்கும். இது பார்பதற்கு ஆண்கள் ஒட்டி செல்லும் பைக்கள் போன்றே காட்சியளிக்கும். ராஜ்புதன கஸ்டம்ஸ் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளது. ராஜ்புதன கஸ்டம்ஸ் எடிசன் ஸ்பெஷல்கள் மிகவும் சரியாக இருப்பதோடு, முன்னணி மாடல்களை வீட்டுக்கு அனுப்புவதாக இருக்கும். ராஜ்புதன கஸ்டம்ஸ் ஸ்பெஷல் எடிடன்கள் , என்பது சில மாதங்கள் கடின உழைபபினாலேயே உருவாக்கப்பட்டது. டுகாட்டி வாடிக்கையாளர்கள் ராஜ்புதன கஸ்டம்ஸ் உடன் தொடர்பு வைத்து கொள்ள info@autonews360.com முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் டூகாட்டி மான்செஸ்டர் பைக்குகளுக்கான ஆப்சன்களை பெறலாம் என்றார்.

You May Like:புதிய ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 ABS பைக்கின் விலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?