ரூ. 1.52 லட்ச ரூபாயில் அறிமுகமானது ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ரெட்ட்விட்ச் ஏபிஎஸ்

Royal Enfield Classic 350 Redditch ABS

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ரெட்ட்விட்ச் எடிசன்கள் தற்போது டூயல்-சேனல் ஏபிஎஸ்-களுடன் வெளியாகியுள்ளது. இந்த பிரிமியம் பைக்கள், வழக்கமான ABS மாடல்களை விட 6000 ரூபாய் அதிக விலை கொண்டதாக இருக்கும்.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தங்கள் பைக்கள் லைன்-அப்பில், ஆண்டி லாக் பிரேக்களை மேம்படுத்தும் பணிகளை இந்தாண்டின் ஆகஸ்ட் மாதம் தொடக்கியுள்ளது. இந்த பணிகளுக்கான கால கெடுவாக வரும் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை தேர்வு செய்துள்ளது.

Royal Enfield Classic 350 Redditch red

You May Like:ரியர் டிஸ்க், டூயல் சேனல் ABS-களுடன் அறிமுகமானது ஜாவா, ஜாவா 42

தங்கள் பைக்களின் லைன்-அப்-களில் ABS பொருத்தப்பட்ட மாடல்களான கிளாசிக் 350 ரெட்ட்விட்ச் எடிசன்களில் தற்போது புதிய வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் ரெட்ட்விட்ச் ஏபிஎஸ் எடிசன்கள் விலை 1.53 லட்ச ரூபாயாகும்
(எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்), இது ABS அல்லாத வெர்சன்களை ஒப்பிடும் போது 6000 ரூபாய் அதிகமாகும்.

Royal Enfield Classic 350 Redditch variants

You May Like:இந்தியாவில் தொடங்கியது கேடிஎம் 790 டியூக் பைக் புக்கிங்

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்ட் டெண்டர்பேர்டு 350X ABS-கள் 1.63 லட்சம் ரூபாயிலும் இதை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட டெண்டர்பேர்டு 500X ABS-களின் விலை 2.13 லட்ச ரூபாயாகும். (மேற்குறிய விலைகள் அனைத்தும் டெல்லியில் எக்ஸ் ஷோ ரூம் விலையாகும்)

ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ரெட்ட்விட்ச் ஏபிஎஸ்-களில் எந்த வித மெக்கனிக்கல் மாற்றமும் செய்யப்படவில்லை. நிறுவனத்தின் அனைத்து ABS மாடல்களில் செய்யப்படுவது போன்ற மேம்பாடுகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கள், 346cc, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இஞ்சின்களுடன், 19bhp ஆற்றலில் 5250rpm மற்றும் 28Nm டார்க் பீக்கில் 4000 rpm இருக்குமாறு டியூன் செய்யப்பட்டுள்ளது.

Royal Enfield Classic 350 Redditch green

You May Like:வரும் ஜனவரி 23ல் அறிமுகமாகிறது டாட்டா ஹாரியர் எஸ்யூவி

இந்த பைக்களில் டெலிஸ்கோப்பிக் போர்க்கள் முன்புறமும், டூவின் ஷாக் அப்சார்பர்கள் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. கிளாசிக் 350 பைக்களின் இருபுற வீல்களிலும் டிஸ்க் பிரேக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ரெட்ட்விட்ச் எடிசன் முதலில் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பிரிட்டனின் ரெட்ட்விட்ச் தொழிற்சாலையில் 1950களில் உருவாக்கப்பட்டு வந்த பைக்களின் மாடல்களால் கவரப்பட்டு, இந்த பைக்கள் டிசைன் செய்யப்பட்டது.

Royal Enfield Classic 350 Redditch price

You May Like:வரும் ஜனவரி 24ல் அறிமுகாகிறது மெர்சிடிஸ் பென்ஸ் வி-கிளாஸ்

ரெட்ட்விட்ச் எடிசன் பைக்கள், ரெட், ப்ளூ மற்றும் கிரீன் என மூன்று கலரில் வெளியாகியுள்ளது. இந்த பைக்கின் பெட்ரோல் டேங்க்கள் மற்றும் மற்ற பாகங்கள் பிளாக் மற்றும் குரோம் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. புதிய கலர் மட்டுமின்றி இந்த பைக்களில் கூடுதலாக, மோனோகிராம் வசதி செய்யப்பட்டிருக்கும். இந்த வசதி, முதல் முறையாக 1939ல் வெளியான 125cc ராயல் பேபி புரோட்டோடைப்களில் இடம் பெற்றதாகும்.

Royal Enfield Classic 350 Redditch variants launched

You May Like:மாருதி சுசூகி கார்களுக்கான ஆண்டு இறுதி டிஸ்கவுண்ட் மற்றும் ஆப்பர்கள்

ரெட்ட்விட்ச் எடிசன்கள் பெரும்பாலும் அனைத்து RE போர்ட்போலியோ பைக்களில் பொருத்தப்படுவதுடன், பாதுகாப்பு வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் விதி விலக்காக கிளாசிக் 350 ஸ்டான்டர் மற்றும் புல்லட் ரேஞ்ச் பைகளின் இன்னும் ஏபிஎஸ் பொருத்தப்படவில்லை. ஆனாலும் இவற்றில் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட ரியர் டிஸ்க் பிரேக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Royal Enfield Classic 350 Redditch blue

You May Like:2019 சுசூகி ஹயபுச GSX1300R புக்கிங்கை தொடங்கியது