SWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்

swm superdual t

SWM சூப்பர் டூயல் டி மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் கவாசாகி வெர்சஸ் 650 மற்றும் சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும்.

கைனடிக் மோடோராயல் நிறுவனம், இத்தாலிய மோட்டார் சைக்கிள்களான SWM சூப்பர் டூயல் டி மோட்டார் சைக்கிள்களை முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. SWM சூப்பர் டூயல் டி பேஸ் மோட்டார் சைக்கிள்கள், 6.80 லட்ச மற்றும் SWM சூப்பர் டூவல் டி மோட்டார் சைக்கிள்கள் 7.30 லட்ச ரூபாய் விலையிலும் விற்பனை வந்துள்ளது. (அனைத்து விலைகளும் இந்தியாவில், எக்ஸ் ஷோ ரூம் விலை). இந்த மோட்டார் சைக்கிள்கள் 600cc சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களுடன் 56bhp ஆற்றல் மற்றும் 53.5 டார்க்யூவை கொண்டுள்ளது. இந்த இன்ஜின் ஆறு-ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
swm superdual t launched in india

You May Like:ரூ 3.38 லட்ச விலையில் அறிமுகமானது 2018 டட்சன் கோ மற்றும் கோ பிளஸ்

SWM சூப்பர் டூயல் டி மோட்டார் சைக்கிள்களில் உயரமான நிலையிலும், டைப்பிகல் ABV பேஷன் மற்றும் 45mm யூஎஸ்டி போரக்ஸ்களுடன் முன்புறத்திலும், பின்புறத்தில் மோனோ ஷாக்-மும் பொருத்தப்பட்டுள்ளது. முன்புற சஸ்பென்சன் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலும், முன்புற டிராவலில்கள் 210 mm அளவிலும் பின்புறம் முழுவதுமாக 270mm அளவிலும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையில் இருக்கும். மேலும் இதில் 19 இன்ச் வீல் முன்புறமும், பின்புறத்தில் 17 இன்ச் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளது. முன்புற வீல்லில், 300mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற வீல்லில் 220mm டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் வழக்கமான ABS பொருத்தப்பட்டுள்ளது.

You May Like:அறிமுகமானது 2018 டாடா டிகோர் ஃபேஸ்லிப்ட்; விலை ரூ. 5.20 லட்சம்

இந்த மோட்டார் சைக்கிள் 19 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் 169kg எடை கொண்டதாக இருக்கும். இந்த மோட்டார் சைக்கிளிகளின் சீட் உயரம் 898 mm ஆக இருக்கும். இதுபோன்று சீட் அமைக்கப்பட்டுள்ளது, குறைந்த தூர ரைட்களின் போது பிரச்சினையை ஏற்படுத்தலாம். SWM சூப்பர் டூயல் டி மோட்டார் சைக்கிள்களில் புதிய வசதிகளாக, ஹாண்ட் கார்டுகள், பென்னியர்களுக்கான பிரேம்கள், இன்ஜின் மற்றும் ஸ்யம் கார்டு மற்றும் ஆக்சலேரி லேம்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது SWM சூப்பர் டூயல் டி பேஸ் மோட்டார் சைக்கிள்களிலும் இடம் பெற்றிருக்கும்.

You May Like:ரூ. 2.19 கோடி விலையில் அறிமுகமானது புதிய 2018 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63

SWM சூப்பர் டூயல் டி மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் கவாசாகி வெர்சஸ் 650 மற்றும் சுசூகி வி-ஸ்ட்ரோம் 650 XT ABS மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும். SWM சூப்பர் டூயல் டி மோட்டார் சைக்கிள்கள் 7.46 லட்ச ரூபாய் விலையில் கிடைக்கிறது. SWM சூப்பர் டூயல் டி, SWM சூப்பர் டூயல் டி பேஸ் மோட்டார் சைக்கிள்கள்கள் இரண்டு சிங்கள் சிலிண்டர் யூனிட்களை கொண்டுள்ளதாக இருக்கும்.