வெளியானது உலகில் முதல் முழுமையான 3D பிரிண்டட் பைக்

3D-printed motorcycle

நெரா என்ற பெயர் கொண்ட முழுவதும் 3D பிரிண்டட் மோட்டார் பைக் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பைக்கை ஜெர்மனை சேர்ந்த அடிட்டிவ் தயாரிப்பு நிறுவனமான பிக்ரீப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த பிளேட் ரன்னர் படத்தில் வருவது போன்ற ஆடம்பர விஷ்வல் ஸ்கின்களுடன் பேட்மொபைல் வடிவில் வெளியிடப்பட்டது.

You May Like:புதிய டிசைன் & ஹைபிரிட் ரியர் வியூ மிரர் உடன் வெளியானது 2020 ரேஞ்ச் ரோவர் எவோக்யூ

உலகின் முதல்முறையாக என்ற பெருமையுடன் வெளியாகியுள்ள நெரா எலெக்ட்ரிக் மோட்டார் பைக்களில் வெளிப்புறமாக எலக்ட்ரானிக் காம்பென்ட்கள் உள்ள நிலையில், 3D-பிரிண்டட் முறையில், டயர்கள், ரிம், பிரேம், போர்க் (இவை முன்புற வீல் மற்றும் ஆக்சில் பிரேக்களுடன் இணைக்கும்) மற்றும் சீட்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

3D-printing

You May Like:இந்தியாவில் அறிமுகமானது 2018 மஹிந்திரா அல்ட்ராஸ் ஜி4; விலை ரூ. 26.95 லட்சம்

இந்த பைக்கள் பிக்ரீப் இனோவேஷன் லேப்பை சேர்ந்த மார்கோ மாட்டிய கிறிஸ்டோபோரி மற்றும் மாக்சிமில்லியன் செட்லக் போன்றவர்களால் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த டிசைன் மூலம் இந்த நிறுவனத்தின் திறன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் புதிய பொருட்களை பயன்படுத்தியுள்ளது மற்றும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து டிஸ்பிளே செய்யப்பட்டது. இருந்த போதும் இந்த பைக் விற்பனை இன்னும் வரவில்லை.

3D-printing

You May Like:ரூ. 1.6 லட்ச விலையில் அறிமுகமானது கேடிஎம் 200 டியூக் ஏபிஎஸ்

இந்த பைக் குறித்து இதன் தயாரிப்பாளர் தெரிவிக்கையில், நெரா பைக்கள் பெரிலவிலான வரைகலைகளுடன், 3D பிரிண்டட் முறையில், தயாரிப்பு பாகங்களையும் டிசைன் செய்துள்ளது. குறிப்பாக பல்வேறு சைஸ்களில் உள்ள பாகங்களை பேட்ஜ் சைஸ்களுடன் (ஒரே தயாரிப்பில் சிறிய அளவில் தயாரிக்கும் முறையில் சிறிய சீரிஸ்களை தயாரிக்க ஆகும் நேரம் மற்றும் செலவை குறையும் வகையிலும், சப்ளை செயின்களை சப்ளையர் நெட்வொர்க்க்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றனர்.

3D பிரிண்டட் முறையில் உருவாக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள், தொடர்ச்சியாக தெர்மொபிளாஸ்டிக் பிளமென்ட்களை அளிக்கும் FFF முறையை பயன்படுத்தியும், வெப்பமாக்கப்படும் பிரிண்டட் எக்ஸ்டுருடர் ஹெட் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

/3d-printed-

You May Like:‘திரிலிங் ரைடு’ அனுபவத்தை அளிக்கும் கேடிஎம் 125 டியூக் அறிமுகமானது; விலை ரூ. 1.18 லட்சம்

இதுமட்டுமின்றி முழுமையாக எலக்ட்ரிக் இன்ஜின் இயங்கும் வகையிலும் பின்புற ரீமில் எம்படட் செய்யப்பட்டுள்ளது, இத்துடன் பேட்டரி பொருத்தப்பட்ட ஆங்குலர் பாடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெரா, மோட்டார் பைக்கில், எர்லெஸ் டயர்கள், எம்படட் சென்சார் டெக்னாலஜி மற்றும் சஸ்பென்சனுக்கு பதிலாக வளைந்து கொடுக்கும் தன்மையுடனான பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் கூடுதலாக போர்க்லெஸ் ஸ்டீயரிங்களுடன் எட்டு இணைப்புகள், லைட்வெயிட் ரஹோம்போட் வீல் ரிம், எம்படட் LED லைட்களுடன் 3D பிரிண்டட் ரிப்லெக்டர்கள் மற்றும் உறுதியான ஹெக்சாகோனல் கட்டமைப்புகளுடனான வீல்கள் போன்ற லோடு பேரிங் பாகங்களும் உள்ளது.

3D-printed motorcycles

இந்த பைக் வடிவமைத்து குறித்து பேசிய பிக்ரீப் நிறுவனம், நெரா தயாரிப்பில், இஞ்சினியர்கள் மிகவும் எளிதாக, ஏற்னவே உள்ள மோட்டார் சைக்கிள் டிசைனை எடுத்து கொள்ளவில்லை. ஆனாலும், அதற்கு பதிலாக புதிய பைக்களை பெரிய வடிவில் FFF டெக்னாலஜியுடன், கிரியேடிவ் டிசைனில் புதிய பெஞ்ச் மார்க்கை உருவாக்கும் வகையிலும், பராம்பரிய மெக்கனிக்கல் இஞ்சினியரிங் கட்டுபாடுகளை உடைத்தும் உருவாக்கியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த பைக்கை முதல் முறையாக 3D பிரிண்டட் முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என்று கூறும் பிக்ரீப் நிறுவனம், இந்த பைக் தயாரிப்பில் டிசைனர்கள மற்றும் ஆர்கிடேட்கள் பல்வேறு டெக்னிக்களை பயன்படுத்தியுள்ளனர் என்றும் கூறியுள்ளது.

MIT-யும் 3D பிரிண்டட் டெக்னாலஜியை பயன்படுத்தி காரை இன்டீரியர்களுக்கான பல்வேறு கான்பிரிகேஷன்களை மார்ஃப் செய்துள்ளது.