ஆடி A6 லைப்ஸ்டைல் எடிசன் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 49.99 லட்சம்

ஆடி இந்தியா நிறுவனம் தனது ஆடி A6 லைப்ஸ்டைல் எடிசன் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆடி A6 லைப்ஸ்டைல் எடிசன்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்சன்களுடன் துவக்க விலையாக 49.99 லட்ச ரூபாயில் அறிமுகமாகியுள்ளது (எக்ஸ் ஷோரூம் விலை).

புதிய ஸ்பெசல் எடிசன் மாடல்களுடன் கூடுதலாக கிட் மற்றும் அக்சாசெரிஸ்களுடன் அதிக வேல்யூ கொண்ட காராக வெளியாகியுள்ளது. இந்த ஆடி A6 லைப்ஸ்டைல் எடிசன்களில் ரியர் சீட் எண்டர்டேய்ன்மென்ட் பேக்கஜ்கள், ஈஸ்ப்ரேசோ மொபில் மற்றும் என்ட்ரி-எக்ஸிட் லைட்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Audi A6 Lifestyle Edition Launched

You May Like:2019 டாடா ஹெக்ஸா ரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் கார்களின் டூயல் எர்பெக்ஸ், பார்க்கிங் சென்சார்கள், மூன்று வரிசை சீட்களுக்கும் HVAC யூனிட் வென்ட்கள் மற்றும் ஹலோஜன் ஹெட்லேம்கள், LED லைட்கள் போன்றவை டாப்-என்ட் வகைகளில் கிடைக்கிறது. இந்த கார்கள் 16 இன்ச் அலாய் வீல்களுடனும், 17 இன்ச் யூனிட்கள் அதிக விலை கொண்ட வகைகளிலும் பொருத்தப்பட்டிருக்கும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் கார்களில் மியூசிக் சிஸ்டம், ரியர் டீஃபாகர் மற்றும் எட்டு சீட் கொண்ட மாடலில் இரண்டாவது வரிசையில் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் போன்றவை இடம் பெற்றிருக்காது. இருந்தபோதும், இந்த வகைகள் ரெட் மற்றும் பெர்ல் ஒயிட் கலர் ஸ்கீமில் கிடைக்காது.

Toyota Innova Crysta G Plus Das

You May Like:டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் இந்தியாவில் அறிமுகானது; விலை ரூ. 15.57 லட்சம்

ஆடி A6 லைப்ஸ்டைல் எடிசன்கள் அறிமுகம் குறித்து பேசிய ஆடி இந்தியா தலைவர் ராஹில் அன்சாரி, ஆடம்பர கார்களில் பல்வேறு வகையான வாடிக்கையாளர்களின் விருப்பமாக ஆடி கார்கள் இருந்து வருகிறது. நாங்கள் எப்போதும், சிறந்த கான்பிகேரேசனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆடி A6 லைப்ஸ்டைல் எடிசன்கள், திரில் டிரைவிங்கை அனுபவிக்கும் ஆடி வாடிக்கையாளர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த காரில் உள்ள ரியர் சீட் எண்டர்டேய்ன்மென்ட் மற்றும் ஈஸ்ப்ரேசோ மொபில் மற்றும் என்ட்ரி-எக்ஸிட் லைட்கள் புதிய தலைமுறை வாடிக்கையாளர்களுக்காகவும், அதிக ஸ்டைலில் பயணிக்க விரும்புபவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடி A6 லைப்ஸ்டைல் எடிசன்களை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவதுடன், அதில் பல்வேறு ஆடம்பர வசதிகளை அதிகப்படுத்தியுள்ளோம், ஏற்கனவே ஆடி A6 கார்கள் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்றார்.

ரியர் சீட் எண்டர்டேய்ன்மென்ட் பேக்கேஜ் வசதிகள் இரண்டு தனிப்பட்ட 10 இன்ச் நெட்வொர்க் டேபிளில் மவுன்ட் செய்யப்பட்டு முன்புற சீட்களுக்கு பின்னால் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டேபிள் உண்மையில் போர்டேபிள் வசதி கொண்டதாக இருப்பதுடன், நீங்கள் இதை தனியாக கழற்றி, கார்களுக்கு வெளியேயும் வைத்து பயன்படுத்த முடியும்.

Audi A6 Lifestyle Edition

You May Like:இந்தியாவின் முதல் கவாசாகி நிஞ்ஜா H2R; விலை ரூ. 72 லட்சம். இன்று முதல் டெலிவரி ஆகிறது

மேலும் இந்த காரில் பெடல் லேம்ப்களுடன் புராஜெக்ட் வசதிகளுடன் நான்கு ஆடி ரிங் லோகோ பொருத்தப்பட்டுள்ளது. ஈஸ்ப்ரேசோ மொபில்கள் இந்த கார் காபி மேக்கராக இருந்து வருகிறது. இதன் நோக்கமே உங்கள் காலைப் பொழுதை புத்துணர்ச்சியுடன் ஸ்டார்ட் செய்ய வைப்பதாகும்.

மற்ற வசதிகள் வழக்கமான ஆடி A6 கார்களில் இருப்பது போன்றே இருக்கும். இந்த வசதிகள் போஸ் ஆடியோ சிஸ்டம், ஆடி MMI இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் மல்டி டிரைவிங் மோடுகளும் இடம் பெற்றிருக்கும். மேலும் இதில் அடப்டிவ் ஏர் சஸ்பென்சன், எலக்ட்ரிக்கல் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் முன்புற சீட் உள்பட பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

தற்போதைய தலைமுறை A6 கார்கள் தங்கள் லைப் சைக்கிளை இந்தியாவில் முடித்து கொண்டு விட்டது. மேலும் புதிய தலைமுறை வெர்சன் ஏற்கனவே ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடல்கள் விரைவில் அதாவது இந்தாண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் ஆப்சன்களாக ஆடி A6 லைப்ஸ்டைல் எடிசன்களில் 2.0 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் கொண்டதாக இருக்கும். இரண்டு யூனிட்களும் 7 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்மிஷன்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.