வெளியிடப்பட்டது ஆடி இ-டிரான் ஜி.டி. கான்செப்ட்; தயாரிப்பு 2020ல் தொடங்கும் என அறிவிப்பு

Audi e-Tron GT revealed

ஸ்லிங்கி என்ற பெயர் கொண்ட அனைத்து எலக்ட்ரிக் முறையில் உருவாக்கப்படும் குரூசர் கார்கள் வரும் 2020-ம் ஆண்டில் ஷோரூம்க்கு வர உள்ளது. இதற்கிடையே, இந்த கார்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

ஆடி நிறுவனம் முழுவதும் எலக்ட்ரிக் முறையில் இயங்கும் கிளாசிக் கிரவுண்ட் டூரர், கார்களுக்கான இ-டிரான் ஜி.டி. கான்செப்ட் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கார்களுக்கான தயாரிப்பு வரும் 2020-ம் ஆண்டில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Audi e-tron GT Front View

You May Like:இந்தியாவில் தொடங்கியது புதிய தலைமுறை போர்ச்சே கார்களுக்கான புக்கிங்

4.9m நீளம், 1.96m அகலம் மற்றும் 1.38m உயரத்துடன், ஸ்போர்ட்ஸ்பேக் வடிவில், A7/A4 மாடல்களில் உள்ளது போன்ற நான்கு கதவுகளுடன் ஆடி டிசைன் குழுவினர், கிளாசிக் கிரவுண்ட் டூரர், கார்களுக்கான இ-டிரான் ஜி.டி. கான்செப்ட் உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த காரின் பாடி, கார்பன்-பைபர் காம்பினேஷனிலும், அலுமினியம் மற்றும் உயர்தரம் கொண்ட ஸ்டீல் ஆகியவற்றை கொண்டு, போர்ச் பார்ட்னர்ஷிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

Audi e-tron GT Dashboard

You May Like:மல்டிபிள் டிரைவிங் மோடுகளுடன் வெளியாகிறது புதிய டாட்டா ஹாரியர்

ஜி.டி. கான்செப்டின்படி, இந்த காரின் முன்புற உள்ள கார்ப்பரேட் முக அமைப்பு இ-டிரான் கோட்ரோவில் இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஆடி காரில் உள்ளது போன்று சிங்கிள் பிரேம் கிரில் மற்றும் ஆங்கரி, கவர்ச்சிகரமான ஹெட்லைட்கள் பொருத்தப்பட உள்ளது. முன்புற பாதுகாப்புகாக பிரேக் கூலிங் வென்ட்கள், பின்புற ஆர்ச் வடிவம் சரியாக பொருத்தும் வகையிலான டிசைனில் வடிவமைக்கப்பட உள்ளது.

Audi e-tron GT Steering

You May Like:90 நாட்கள் வெயிட்டிங் பிரீயட்-ல் விற்பனையாகிறது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ

தற்போது உள்ள A5 மற்றும் A7 போன்று இல்லாமல், இ-டிரான் கான்செப்ட் வட்ட வடிவில், டிஃப்யூசரில் ஷார்ப் எட்ஜ்கள் மற்றும் ஸ்டிரைட் லைன்களை கொண்டிருக்கும். இந்த இ-டிரான் எஸ்யூவிகளில் தயாரிப்பில், ரியர் பகுதியில் ஆங்குலர் அவுட்போர்டு பிரேக் லைட்களுக்கு முன்பு பகுதியில் LED லைட் பார்கள் பொருத்தப்பட உள்ளது.

Audi e-tron GT Seating

You May Like:2 மில்லியன் மைல்கல்லை எட்டிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனை

ஆற்றலை பொறுத்தவரை, இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்கள் 434kW ஆற்றலுடன் 3.5 செகண்ட்களில் 100km/h வேகம் கொண்டதாக இருக்கும். இந்த காரின் வேகம் 240km/h ஆக லிமிட் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் ஆற்றல் அனைத்து வீல்களுக்கும் மாறி மாறி அளிக்கப்படும் என்று ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Audi e-tron GT Sideview

You May Like:வெளியானது உலகில் முதல் முழுமையான 3D பிரிண்டட் பைக்

90kWh பேட்டரி கொண்ட இந்த கார்கள் 400km வேகத்தில் WLTP டெஸ்ட் சைக்களில் பயணம் செய்துள்ளது. மேலும் 800V சார்ஜிங் சிஸ்டம் பொருத்தப்படுவதால், 20 நிமிட சார்ஜிங்களில் 320km தூரம் பயணிக்கும்.

இ-டிரான் கார்களின் உட்புறத்தை பொறுத்தவரை, அத்தியாவசிய தயாரிப்பு பணிகள் தயாராகி விட்டது. இதில் டிரைவருக்கு எதிரே டிஜிட்டல் இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர், இரண்டு டச் ஸ்கிரீன்களுடன் கூடிய டாஷ் போர்ட்டும் உள்ளது. மேலும், மேற்பகுதியில் தனித்துவமிக்க இன்போடேய்ன்மென்ட் கீழ் பகுதியில் கிளைமேட் கண்ட்ரோல் ஆகியவையும் இடம் பெறும்.

Audi e-tron GT Rear

You May Like:‘திரிலிங் ரைடு’ அனுபவத்தை அளிக்கும் கேடிஎம் 125 டியூக் அறிமுகமானது; விலை ரூ. 1.18 லட்சம்

இ-டிரான் கார்களில் உள்ள சீட் டிரிம், ரூப் லைனிங் ஆகிய அனைத்தும் சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. எந்தவித விலங்குகளில் இருந்து பெறப்பட்ட இல்லை. இதில் இரண்டு லக்கேஜ் ஸ்பேஸ்கள் உள்ளன. இதில் 100L அளவு கொண்ட இன்ஜினை வைக்கும் அளவு கொண்டதாக இருக்கும்.