ரூ. 12.99 லட்ச விலையில் அறிமுகமானது ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்ட்ரீம் 2.2

Force Gurkha Xtreme

புதிய கூர்க்கா எக்ஸ்ட்ரீம்கள் 140hp இன்ஜின்களுடன், புதிய கியர்பாக்ஸ் மற்றும் அதிக மேம்பாடுகளுடன் அறிமுகமாகியுள்ளது

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இறுதியாக புதிய கூர்க்கா எக்ஸ்ட்ரீம்கள் 140hp இன்ஜின்களுடன் அறிமுகமாகியுள்ளது. புதிய டாப் ஸ்பெக் வகைகள் 12.99 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோ ரூம் விலை இந்தியாவில்) இத்துடன் பல்வேறு அப்டேட்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

Force Gurkha Xtreme launch

You May Like:எந்த காருக்கு எவ்வளவு சலுகை கிடைக்கும்: 2018 டிசம்பர் டிஸ்கவுண்ட் ஆஃபர் ஸ்பெஷல் ரிப்போர்ட்

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

புதிய ஃபோர்ஸ் கூர்க்கா எக்ஸ்டீரிம்கள் வழக்கமான மாடல் போன்று இருந்தாலும், பெரியளவில் மெக்கனிக்கல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்கள் 2.2 லிட்டர் இன்ஜின் (இவை மெர்சிடிஸ்-பென்ஸ் OM611 குடும்பத்தில் இருந்து பெறப்பட்டதாகும்) மற்றும் இந்த இஞ்சின்கள் 140hp மற்றும் 321Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும்.

குறைந்த வகை கூர்க்கா-கள் 85hp, 2.6 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் இயங்கும். 2.2 லிட்டர் டீசல் மோட்டார்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ள ஃபோர்ஸ் ஒன் எஸ்யூவிகள் போன்றே இருக்கும். கூர்க்கா எக்ஸ்டீரிம்கள், புதிய மெர்சிடைஸ் பென்ஸ் G32 5-ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ்களுடன், இந்த இன்ஜின்கள் டூயல்-மாஸ் பிளே வீல் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

You May Like:அறிமுகமானது டாடா டியாகோ XZ+; விலை ரூ.5.57 லட்சம்

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

புதிய மாடல்கள் லோ-ரேஞ்ச் டிரான்ஸ்பர் கேஸ்களை கொண்டுள்ளது. ஆனாலும், இதில் ஷிப்ட்-ஆன்-தி-பிளே சிஸ்டம் இடம் பெறவில்லை. இதுமட்டுமின்றி முன்புறம் மற்றும் பின்புறத்தில் ஸ்டாண்டர்ட் கூர்க்காவில் இடம் பெற்றுள்ளது போன்று ரியர் டிப்-லாக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய கூர்க்கா எக்ஸ்டீரிம்களில் மல்டி-லிங்க் அரேன்ஜ்மென்ட்களுடன் முன்புறத்திலும், கூடுதலாக பின்புறத்தில் ஒன்றும் என சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. முன்புற டிராக் 40mm அகலம் கொண்டதாக இருக்கும். இது பெரியளவிலான மேம்பாடுகளுடன், டிஃப்பச்சர் மற்றும் ரேப் பிரேக்ஓவர் அங்கிள்கள் முறையே 44 டிகிரி, 35 டிகிரி மற்றும் 29 டிகிரி கொண்டதாக இருக்கும். கூர்க்கா எக்ஸ்புளோரர்களை ஒப்பிடும் போது 39 டிகிரி, 27 டிகிரி மற்றும் 24 டிகிரி கொண்டதாக இருந்தது. கூர்க்கா எக்ஸ்டீரீம்கள் 205mm கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதுடன் இதன் வாடிங் ஆழம் 550mm-ஆக இருக்கும்.

Nissan Kicks details

You May Like:தொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

புதிய கூர்க்கா எக்ஸ்டீரிம்களின் உட்புறத்தில் புதிய சென்டர் கன்சோல், கியர் லீவர் மற்றும் டிரான்ஸ்பர் கேஸ்களுடன் கேபின்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கூர்க்கா எக்ஸ்டீரிம்கள் மகேந்திரா தார் கார்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த இரண்டு கார்களை ஒப்பிடும் போது, கூர்க்கா எக்ஸ்டீரிம்களில் சில குறைகள் இருக்க தான் செய்கிறது. தற்போது கூர்க்கா எக்ஸ்டீரிம்கள் அதிக ஆற்றலுடன் கூடிய 140hp இன்ஜின்களை கொண்டிருப்பதுடன் சில மேம்பாடுகளும் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கூர்க்கா எக்ஸ்டீரிம்களுக்கான புக்கிங் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் 12.99 லட்ச ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது 10.49 லட்ச ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படும் கூர்க்கா எக்ஸ்புளோரர் கார்களை ஒப்பிடும் போது அதிக விலை கொண்டதாகும்.

Force Gurkha Xtreme specs

You May Like:டிரைவர் இன்புட் இல்லாமல் இயங்கும் டெஸ்லா கார்கள் விரைவில் அறிமுகம்: எலோன் முஸ்க் தகவல்

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்