வெளியானது மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு; விலை ரூ. 44.90 லட்சத்தில் தொடங்குகிறது

மினி நிறுவனத்தின் புதிய ஸ்பெஷல் எடிசன் கூப்பர் ஹாட்பேக் கார்கள், ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த கார்களின் விலை 44.90 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம், பான்-இந்தியா).

2018 Mini Cooper S Oxford Edition details

You May Like:புதிய 2018 ஹூண்டாய் சாண்ட்ரோ அறிமுகமானது; துவக்க விலை 3.39 லட்ச ரூபாய்

வெறும் 25 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ள இந்த கார்கள் சோலாரிஸ் ஆரஞ்சுகளுடன், ஜெட் பிளாக் அக்ஸ்ன்ட்ஸ் (ரூப் மற்றும் மிரார் கேப்கள்) மற்றும் மிட்நைட் பிளாக்களுடன் சோலாரிஸ் ஆரஞ்சு அக்ஸ்ன்ட்ஸ் (ரூப் மற்றும் மிரர் கேப்கள்) என இரண்டு வெளிப்புற கலர்களில் விற்பனைக்கு வர உள்ளது.

2018 Mini Cooper S Oxford Edition Dashboard

You May Like:வெறும் 1,000 ரூபாய் செலுத்தி KTM 125 டியூக்-கை புக்கிங் செய்து கொள்ளுங்கள்

இந்த மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்புகளுக்கான புக்கிங் அமேசான் இந்தியா இணையத்தில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு பதிப்புகளுக்காக மினி கூப்பர் நிறுவனம் பல்வேறு உயர்தரம் கொண்ட வடிவமைப்புகளுடன், பல்வேறு ஸ்டைலிங் பேக்கள் மற்றும் மினி யுவர்ஸ் புரோகிராம் என்ற ஒன்றையும் பிரத்தியோகமாக தொடங்கியுள்ளது, இந்த காரில் இடம் பெற்றுள்ள வெளிப்புற ஸ்டைல் பேக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2018 Mini Cooper S Oxford Edition features

You May Like:இந்தியாவில் அறிமுகமானது 2018 போர்ச்சே காயென்னே ரேஞ்ச்; விலை ரூ.1.19 கோடி

பியானோ பிளாக் வெளிப்புற பேக்-கில், கிளாஸ் பிளாக் ரிங்களுடன் கூடிய ஹெட்லைட்கள், ரேடியேட்டர் கிரில், சுற்றிலும் டைல் லைட்கள், பெட்ரோல் பில்லர் கேப் மற்றும் டோர் ஹேண்டில்கள் இடம் பெற்றிருக்கும்.

மினி ஜான் கூப்பர் ஒர்க் ஸ்பாயிலர் மற்றும் ஏரோடைனமிக் பேக்-களில், மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் ரியர் ஸ்பாயிலர் மற்றும் ஸ்டைலிங், 17-இன்ச் பிளாக் அலாய் வீல் மற்றும் குரோம் பிளேட்டட் டபுள் எக்ஸாஸ்ட் பைப்கள் இடம் பெற்றிருக்கும்.

Mini Cooper S Oxford Edition

You May Like:ஃபோர்டு எண்டெவர் கார்களுக்கு போட்டியாக அறிமுகமானது 2018 இசுசூ MU-X ஃபேஸ்லிஃப்ட்

மினி யுவர்ஸ் மாற்றியமைக்கப்பட்ட பாகங்கள் இடம் பெறும். இதில் சைடு ஸ்கட்டில், LED டோர் சில் பினிஷர் மற்றும் ஸ்பெஷல் LED டோர் புரொஜெக்டர் (இது டிஸ்பிளே ‘1/25’ அளவில் இந்த லிமிடெட் எடிசனில் இருக்கும்) போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பில் லெதர் ஸ்போட்ஸ் சீட்களுடன், சோலாரிஸ் ஆரஞ்சு மற்றும் லெதர் செஸ்டர் மால்ட், ஹெட்அப் டிஸ்பிளே மற்றும் பானரோமா சன்ரூப் போன்றவற்றை கொண்டதாக இருக்கும். மேலும் சில உள்அலங்காரங்கள் இந்த காரில் செய்யப்பட்டுள்ளது. அவை, மினி எக்சிஸ்ட்மென்ட் பேக், இதில் LED இன்டீரியர் மற்றும் 12 குறிபிட்ட கலர்களில் அம்பிஎன்ட் லைட்டிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

2018 Mini Cooper S Oxford Edition launch details

You May Like:ஹீரோ டெஸ்டினி 125 வெளியானது;விலை ரூ. 54,650

இன்டீரியர் ஸ்போர்ட்ஸ் பியானோ பிளாக் யூனியன் ஜாக் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சென்ட்ரல் கன்சோல்களுடன் டோர் கார்டுகள் மற்றும் ரியர் லிட் அலங்கார ஸ்டிரிப்களுடன் இன்ஸ்டுரூமென்ட் பேனல் பயணிகள் அமரும் பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

மினி வயர்டு பேக் கார்களில் 8.8-இன்ச் டச் ஸ்கிரீன்களுடன் டச்பேடு கண்ட்ரோல், நேவிகேஷன் சிஸ்டம், மினி கனேக்டடு XL, டெலிபோனி மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கும்.

2018 Mini Cooper S Oxford Edition

You May Like:BS IV வகை வாகனங்களை விற்பனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது

மினி கூப்பர் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்புகள் மூன்று டோர் எஸ் மாடலாக மட்டும் வெளிவர உள்ளது. இந்த கார்கள் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்களை கொண்டிருக்கும். இந்த இன்ஜின்கள் 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் ஸ்டாண்டர்ட், ஸ்போர்ட்ஸ், கிரீன் என பல்வேறு டிரைவிங் மோட்களுடன் விற்பனைக்கு வர உள்ளது.