நியூ-ஜென் போர்ச் காயென்னே கார்கள் அறிமுகம்; விலை ரூ.1.19 கோடி

New Porshce Cayenne

வரும் அக்டோபர் 17ம் தேதி அறிமுகமாக உள்ள இந்த மூன்றாம் தலைமுறை காயென்னே கார்கள், எஸ் இ-ஹைபிரிட் மற்றும் டர்போ டிரம்களுடன் கிடைக்கிறது. இந்த காரின் விலை 1.19 கோடி முதல் 1.92 கோடி ரூபாயாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்ச் இந்தியா, தனது புதிய மூன்றாம் தலைமுறை காயென்னே கார்களை வரும் அக்டோபர் 17ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே, டாப்-ஸ்பெக் காயென்னே டர்போ பேக் கார்களுக்கான விலையை கடந்த மே மாதத்தில் அறிவித்திருந்தது. தற்போது, போர்ச் காயென்னே கார்களுக்கான முழுமையான விலை நிலவரம் வெளியாகியுள்ளது.
Porsche-Front View

You May Like:ரூ. 9.75 லட்ச விலையில் அறிமுகமானது ஸ்கோடா ரேபிட் ஓனிக்ஸ்

இந்தியாவில் புதிய காயென்னே கார்கள் மூன்று வகைகளில் வெளியாக உள்ளது. மிகவும் மலிவான போர்ச் காயென்னே எஸ், கார்களின் விலை 1.19 கோடி ரூபாயாகும். இதற்கு அடுத்த மாடல்களான போர்ச் காயென்னே இ-ஹைபிரிட் கார்களின் விலை 1.58 கோடி ரூபாயாகும். இதை தொடர்ந்து டாப்-ஸ்பெக் போர்ச் காயென்னே டர்போ கார்களின் விலை 1.92 கோடி ரூபாயாகும். இந்த கார்கள் இந்தாண்டின் முதல் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

போர்ச் காயென்னே எஸ் கார்கள் 2.9 லிட்டர் டர்போ-பெட்ரோல் V6 மோட்டார்களுடன் 440hp மற்றும் 550Nm டார்க்யூ-வை கொண்டுள்ளது. போர்ச் காயென்னே இ-ஹைபிரிட்கள் 3.0 லிட்டர் V6 களுடன், 462hp மற்றும் 700Nm டார்க்யூ உடன், டான்டேம் 14.1kwh பேட்டரிகளுடன் வெளியாக உள்ளது. டாப்-ஸ்பெக் போர்ச் காயென்னே டர்போ கார்கள் 4.0 லிட்டர் டூவின் டர்போ, V8 பெட்ரோல் மோட்டர்களுடன், 550hp மற்றும் 770Nm டார்க்யூ கொண்டுள்ளது. இரண்டாவது மாடல் போன்று இல்லாமால், போர்ச் கார்கள் டீசல் இன்ஜின்களுடன் வெளியாகியுள்ளது.
Porsche Cayenne Sideview

You May Like:இந்தியாவில் அறிமுகமானது ஜீப் காம்பஸ் லிமிடெட் பிளஸ், விலை ரூ 21.07 லட்சம்

டிசைனை பொறுத்தவரை, புதிய காயென்னே கார்களில், அதிகளவிலான அலங்காரங்களுடன் நிலையான மேட் மற்றும் பனமேரா ஆகியவற்றை கொண்டுள்ளது. காரின் பின்புறத்தில், பனாமீரா-எஸ்க்யூ வசதிகளுடன் லைட் பேண்ட் டைல் லேம்கள் மற்றும் ஸ்டாப் லேம்கள் பொருத்தப்பட்டுள்ளது. போர்ச் என்ற எழுத்து நடுவில் ஹரிசாண்டல் வடிவில் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறமாக, மறுசீரமைப்பு செய்யப்பட்ட கிரில்கள் மற்றும் போர்ச் சிக்னேச்சர் நான்கு பாயின்ட் LED வசதிகளும் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி போர்ச் டைனாமிக் லைட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
Porsche Cayenne -Siderear

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

You May Like:ரூ. 40 லட்சத்தில் அறிமுகமானது 2018 மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட்

காரின் கேபினை பொறுத்தவரை, புதிய போர்ச் காயென்னேகளில், அதிகளவில் கவரும் வகையிலான பனமேர்களின் இன்டீரியர் மற்றும் பெரியளவிலான 12.3 இன்ச் டச்ஸ்கிரின் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களை சென்டர்பீஸில் பொருத்தப்பட்டுள்ள்ளது. மற்ற அப்டேட்களாக, கிளாஸ் போன்ற டச் சர்ப்பேஸ்கள் சென்டரல் கன்சோலில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது அகோஸ்டிக் மற்றும் ஹாபிடிக் ஃப்ட்பேக்கை அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது கார் மற்றும் பைக் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


புதிய போர்ச் காயென்னே நீளமாகவும் மற்றும் அகலமாகவும் இதற்கு முந்திய மாடல்களை விட அதிக வசதிகளுடன் இருக்கிறது. ஆனாலும், காரின் எடையை 65kg வரை குறைக்கும் வகையில் பாடி பேனலில் அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும், வீல்பேஸ்கள் ஒரே மாதிரியாகவே உள்ளன.

இந்தியாவில் போர்ச் நிறுவனத்தின் புதிய காயென்னே கார்களின் டெலிவரிகள், இந்தாண்டு டிசம்பர் மாதத்திலோ அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலோ தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்ச் நிறுவனத்தின் புதிய காயென்னே கார்கள் இந்தியாவில் சிறந்த விற்பனையாகும் மாடலாக இருக்கும் என்றும், இந்தியா மார்க்கெட்டில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மற்றும் பிஎம்டபிள்யூ X5 M கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்றும் போர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.