2018 LA ஆட்டோ ஷோவில் அறிமுகமானது புதிய கியா சோல் EV

Kia Soul EV Revealed

மூன்றாம் தலைமுறை கிராஸ்ஓவர்கள் பெரிய ஸ்டைல் மாற்றங்கள் கொண்ட இந்த காரின் முன்புறம் மற்றும் ரியர் பகுதியில் இ-நிரோ பவர்டிரெயின் கார்களில் இருந்து பெறப்பட்டதாகும்.

முழுவதும் எலக்ட்ரிக் காரான கியா மூன்றாவது தலைமுறை சோல் கார்கள் 2018 லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சோல் கார்கள் புதிய டிசைன்களுடன், அப்டேட்டட் டெக்னாலஜிகளுடன் இ-நிரோ கிராஸ்ஓவர்களில் இருந்து பெறப்பட்ட பவர்டிரெயின்களை கொண்டதாக இருக்கும்.

Kia Soul SUVs

You May Like:வரும் 15 முதல் தொடங்குகிறது ஜாவா டீலர்-லெவல் பைக் புக்கிங்

புதிய சோல் கார்களின் பேட்டரி பேக்ஸ் மற்றும் மோட்டார்கள் டாப்-ஸ்பெக் வகையான இ-நிரோ கார்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த கார்கள், 240bhp மற்றும் 400Nm டார்க்யூ கொண்டதுடன், பழைய மாடல்களில் இருந்த 110Nm டார்க்யூவை விட அதிக திறன் கொண்டதாக இருக்கும்.

Kia Soul SUVs Dashboard

You May Like:5 புதிய வசதிகளுடன் வெளியாகிறது டாட்டா ஹாரியர்

இந்த காரின் செயல்திறன் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவிலை. இருந்தபோதும் இந்த கார்கள் இ-நிரோ போன்று 7.8 செகண்ட்களில் 0-100kph நேரத்தில் கடக்கும். மேலும் இதில் 64kWh வாட்டர்-கூல்டு பேட்டரி பின்புறத்திலும், அதிக எனர்ஜி கொண்டதாக இருக்கும். அனைத்து சோல் EV கார்களும் அதிவேகமாக சார்ஜ் செய்து கொள்ளும் திறன் கொண்ட பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

You May Like:ரூ. 2.13 லட்ச விலையில் அறிமுகமானது ராயல் என்பீல்ட் தண்டர்பேர்டு 500X ABS

மூன்றாம் தலைமுறை கியா சோல் EV சோல் காரில் பாக்ஸி சில்ஹவுட்ட் உள்ளது. இதில் பிரெடெசிஸோர்ஸ் பொருத்தப்பட்டதாக இருக்கும். ஆனாலும் பெரியளவில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட முன்புறம் மற்றும் பின்புறங்களை இந்த கார்கள் கொண்டிருக்கும். இந்த காரில் அதிகம் கவரும் விஷயமாக புதிய வார்ப்-அரவுண்ட் டைல் லேம்ப்கள் உள்ளன. புதிய ஹெட்லைட்கள் உர்ஹித்யான தோற்றத்தில் பொருத்தப்பட்டுள்ளது. புதிய கார்களின் ஸ்ம்மூதான தோற்றம், பேட்டரி சார்ஜிங் போர்ட் போன்றவை முன்புற பம்பரில் அழகாக பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கார்கள் 5-ஸ்போக் 17 இன்ச் வீல்களை கொண்டிருக்கும்.

Kia Soul SUV Rear

You May Like:ரூ. 64, 998 விலையில் அறிமுகமானது 2019 பஜாஜ் பல்சர் 150

புதிய சோல் கார்களில், இண்டிபெண்டட் ரியர் சஸ்பென்சன் மற்றும் நான்கு டிரைவிங் மோடுகளின் ரீஜெனரேடிவ் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய சோல் கார்களின் உட்புறத்தில் வழக்கமான பாகங்களுடன் சிறந்த தரத்தில் பொருத்தப்பட்டு பினிஷ் செய்யப்பட்டது. இந்த மாடல் காரில் 10.25 இன்ச் இன்போடேய்ன்மென்ட் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கிரீன்கள் ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றுக்கு சபோர்ட் செய்யும். மேலும் வாய்ஸ் மூலம் கட்டுபடுத்தப்படும் சிஸ்டம் மற்றும் டூயல் ஸ்டைல் கியர் பொருத்தப்பட்டிருக்கும். கியா நிறுவனம் இந்த கார்களில் UVO டெலிமெடிக்ஸ் சிஸ்டத்தை பொருத்தியுள்ளது. இந்த சிஸ்டம் வாடிக்கையாளர்கள் கார் குறித்த தகவல்களை உங்கள் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை வழங்கும்.

You May Like:2018 LA ஆட்டோ ஷோவில் வெளியானது ஹூண்டாய் பாலிசாட் எஸ்யூவி