சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை

Petrol Diesel Rates in Chennai

எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

Diesel Tax in Tamil Nadu

You May Like:2019 பிப்ரவரி அறிமுகத்திற்கு முன்பு வெளியானது மகேந்திரா XUV300

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.

You May Like:பயன்படுத்தப்பட்ட பைக்களை சர்டிபிகேட் உடன் விற்பனை செய்கிறது டூகாட்டி

Petrol Price in Chennai

You May Like:ரூ. 52,000 விலையில் அறிமுகமானது 2019 யமஹா சாலுடோ RX 110, சாலுடோ 125 யுபிஎஸ்

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை குறித்து தகவல்களை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள வருகின்றன. இந்நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Like:தொடங்கியது இந்தியன் FTR 1200 புக்கிங்; விலை ரூ.14.99 லட்சம் முதல் துவக்கம்

அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை மாற்றப்படாமல் 73 ரூபா 29 காசுகளாகவும், டீசல் விலை 68 ரூபாய் 14 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.