மல்டிபிள் டிரைவிங் மோடுகளுடன் வெளியாகிறது புதிய டாட்டா ஹாரியர்

Tata Harrier Teaser Revealed

புதிய டாட்டா ஹாரியர் கார்கள் குறித்து சமீபத்தில் வெளியான டீசரில், ரோடு மோடு (நார்மல்), ரெயின் மோடு மற்றும் கிராவல் அல்லது ஆப்-ரோடு மோடு என மூன்று மோடுகள் உள்ளதை காட்டுகிறது.

விரைவில் வெளியாக உள்ள புதிய டாட்டா ஹாரியர் கார்களுக்கான புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் புதிய டாட்டா ஹாரியர் கார்களில் மல்டிபிள் டிரைவிங் மோடுகள் உள்ளதை காட்டுகிறது.

Tata Harrier Teaser Revealed

You May Like:90 நாட்கள் வெயிட்டிங் பிரீயட்-ல் விற்பனையாகிறது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ

இந்த டீசரில், எஸ்யூவி-யின் சென்டர் கன்சோலில் ஒரு டயல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த டயல் சிஸ்டம் பியானோ பிளாக் மற்றும் குரோம் பேஸில்களுடன் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த டயல், புதிய டாட்டா ஹாரியர் கார்கள் மூன்று மோடுகள் அதாவது ரோடு மோடு (நார்மல்), ரெயின் மோடு மற்றும் கிராவல் அல்லது ஆப்-ரோடு மோடு என மூன்று மோடுகள் உள்ளதை காட்டுகிறது.

இதுமட்டுமின்றி, இந்த எஸ்யூவி-களில் சுவிட்ச் மூலம் கண்ட்ரோல் செய்யப்படும் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் போன்றவைகளும் இடம் பெற்றுள்ளன.

Tata-Harrier-in-Orange

You May Like:2 மில்லியன் மைல்கல்லை எட்டிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனை

டாட்டா மோட்டார் நிறுவனம் ஹாரியர் கார்களுக்கான டீசரை வெளியிடுவது இது முதல் முறையல்ல. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், ஏற்கனவே டாட்டா மோட்டார் நிறுவனம் ஹாரியர் கார்களுக்கான அதிகாரபூர்வ டீசரில் காரின் இன்டீரியர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

மேலும் சில டீசர்களையும் வெளியிட்டு, அதில் கேபினில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களை காண்பித்தது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், ஹாரியர் கார்களின் கேபின்கள் அழகிய டிசைனில், ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது போன்ற கான்செப்டில் இருக்குமா என்று தெளிவாக தெரியவில்லை.

https://www.autonews360.com/wp-content/uploads/2018/11/Tata-Harrier-in-Orange-Rear.jpg

You May Like:‘காரில் உள்ள ஏர்பேக்ஸ் எப்படி இயங்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

டாட்டா மோட்டார் நிறுவனம் ஹாரியர் கார்களுக்கான டீசரை வெளியிடுவது இது முதல் முறையல்ல. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், ஏற்கனவே டாட்டா மோட்டார் நிறுவனம் ஹாரியர் கார்களுக்கான அதிகாரபூர்வ டீசரில் காரின் இன்டீரியர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

மேலும் சில டீசர்களையும் வெளியிட்டு, அதில் கேபினில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களை காண்பித்தது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், ஹாரியர் கார்களின் கேபின்கள் அழகிய டிசைனில், ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது போன்ற கான்செப்டில் இருக்குமா என்று தெளிவாக தெரியவில்லை.

https://www.autonews360.com/wp-content/uploads/2018/11/Tata-Harrier-in-Orange-Rear.jpg

You May Like:‘வெளியானது உலகில் முதல் முழுமையான 3D பிரிண்டட் பைக்?

மற்ற தகவல்களாக, புதிய டாட்டா ஹாரியர் குறித்து சமீபத்தில் வெளியான டீசரில், JBL-ல் இருந்து பெறப்பட்ட சவுண்ட் சிஸ்டம், சில்வர் டோர் ஹேண்டில்களுடன் லெதர் சுற்றப்பட்ட கிரிப்கள், டிரேசாடிகள் ஏர்கான் வென்ட்களுடன் சில்வர் பேஸில் மற்றும் பல வசதிகள் இடம் பெற்றுள்ளது.

டாட்டா ஹாரியர் கார்களில் 8.8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்கள் உள்ளது. இது டூயல் டோன் பினிஷ்களுடன் கிரே மற்றும் பிரவுன் டஷ் போர்டுகளை கொண்டிருக்கும். மேலும் இதில் நேவிகேஷன், ப்ளூடூத் டெலிபோன், ரிவர்ஸ் கேமரா டிஸ்பிளே, மிரர்லிங்க், ஆண்டிராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் பல வசதிகளும் உள்ளன.

Tata-Harrier-in-Red

You May Like:‘‘திரிலிங் ரைடு’ அனுபவத்தை அளிக்கும் கேடிஎம் 125 டியூக் அறிமுகமானது; விலை ரூ. 1.18 லட்சம்?

டாட்டா ஹாரியர் கார்களுக்கான புக்கிங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்ட நிலையில், இந்த கார்கள் இந்தியாவில் வரும் 2019ம் ஆண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்கள் புதிய OMEGARC பிளாட்பார்மில், மிகவும் பிரீமியம் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி-க்கள் பியாட்-சோர்ஸ்டு 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் மெனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு ஆப்சன்களுடன் கிடைக்கிறது.