இந்தியாவின் 6 நகரங்களுக்கு 255 எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்கிறது டாட்டா மோட்டார்ஸ்

2019 Tata Electric Bus

டாட்டா மோட்டார் நிறுவனம், 255 எலெக்ட்ரிக் பஸ்கள் சப்ளை செய்வதற்கான ஆர்டரை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், டாட்டா நிறுவனம் 6 இந்திய மாநிலங்களில் உள்ள மாநில போக்குவரத்து கழகத்தால் நடத்தப்படும் STU-களுக்கு பஸ்களை சப்ளை செய்ய உள்ளது. பொது போக்குவரத்தில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வரும் நிலையில், மொத்தமாக 10 இந்திய நகரங்களில் எலெக்ட்ரிக் பஸ்களுக்கான டெண்டர்களை வெளியிட்டது.

You May Like:2019 மாருதி சுசூகி பலேனோ RS பேஸ்லிஃப்ட் விலை ரூ. 8.76 லட்சமாக அறிவிப்பு

இதுகுறித்து டாட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொல்கத்தா, இந்தூர், லக்னோ, ஜம்மு, அசாம் மற்றும் ஜெய்பூர் ஆகிய ஆறு நகரங்களுக்கு STU-களுக்கு எலெக்ட்ரிக் பஸ்கள் சப்ளை செய்யும் ஆர்டரை எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையிலேயே, டாட்டா நிறுவனம் ஏற்கனவே தனது முதல் எலெக்ட்ரிக் பஸ்களை மேற்குவங்க டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் மற்றும் லக்னோ டிரான்ஸ்போர்ட் சர்விஸ் லிமிடெட் போன்றவற்றுக்கு பஸ்களை டெலிவரி செய்ய தொடங்கி விட்டது.

You May Like:2019 மாருதி சுசூகி வேகன் ஆர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

டாட்டா நிறுவனத்தின் சமீபத்திய மேம்பாடுகள் குறித்து பேசிய டாட்டா நிறுவன பயணிகள் வாகன தயாரிப்பு துறை தலைவர் ரோஹித் ஸ்ரீவத்சவா, பொது போக்குவரத்தில் எலக்ட்ரிக்பிகேஷன் செய்வது சுற்றுச்சூழலை பாதிக்காத வாகன போக்குவரத்துக்கான முக்கிய காரணியாக அமையும் என்றார்.

மேலும் எலக்ட்ரிக்பிகேஷனை பிரபலபடுத்தும் இந்திய அரசின் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் முயற்சிகள் மூலம், 10 நகரங்களில் இந்த பஸ்களை சப்ளை செய்வதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதில் நாங்கள் 255 எலெக்ட்ரிக் பஸ்களை, கொல்கத்தா, இந்தூர், லக்னோ, ஜம்மு, அசாம் மற்றும் ஜெய்பூர் ஆகிய ஆறு நகரங்களில் உள்ள STU-களுக்கு சப்ளை செய்ய உள்ளோம். (பிசினசில் தோரயமாக 62 சதவிகித ஷேர்-ஐ பெற்றுள்ளது)

You May Like:2019 லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்ஸ் லேண்ட்மார்க் எடிசன் இந்தியாவில் அறிமுகமானது விலை ரூ.53.77 லட்ச ரூபாய்

டாட்டா நிறுவனம் சப்ளை செய்யும் எலெக்ட்ரிக் சிட்டி பஸ்கள், டாட்டா அல்ட்ரா EV9 மீட்டர் எலெக்ட்ரிக் பஸ்களாகும். இந்த பஸ்களில் இன்னும் டெக்னிக்கல் தகவல் வெளியாகவில்லை என்ற போதும், டாட்டா நிறுவனம் இந்த இ-பஸ்கள் லித்தியம் இயன் பேட்டரிகளுடன் முழு சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 150km தூரம் பயணிக்கும்.

இந்த பஸ்கள், கார்நாடகாவின் தார்வாட்டில் உள்ள டாட்டா நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதும், குறிப்பிட்ட காலகெடுவுக்குள் இந்த பஸ்கள் டெலிவரி செய்யப்படும் என்று டாட்டா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

You May Like:மெர்சிடிஸ்-பென்ஸ் V- கிளாஸ் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 68.40 லட்சம்

எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இ-மொபைலிட்டி சொலிசன்கள் குறித்து பேசிய ஸ்ரீவத்சவா, EV டெக்னாலஜியை கொண்டு வருவது பொருளாதார செலவுகளை குறைக்கும் வகையில் இருக்கும். நாங்கள் சமீபத்தில் தயாரித்த எலெக்ட்ரிக் மொபைலிட்டி வாகனங்கள் பல்வேறு வகையிலும் பாராட்டுகளை பெற்றது. மேலும் இவை பல்வேறு மேம்பாடுகள் மற்றும் எலெக்ட்ரிக் மொபைலிட்டி வாகனங்களுக்கு சிறந்த போட்டிக்கு இருக்கும். எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையை ஏற்ப, நாங்கள் தயாரித்து வரும் வாகனங்கள், இந்தியாவில் எலெக்ட்ரிக் மொபைலிட்டியை ஊக்கப்படுத்தும் என்றார்.

You May Like:மெர்சிடிஸ்-பென்ஸ் V- கிளாஸ் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 68.40 லட்சம்

எலெக்ட்ரிக் பஸ்களை டாட்டா நிறுவனம் சப்ளை செய்ய உள்ள STU-கள் கீழ்கண்ட நகரங்களை உள்ளடக்கியதாக இருக்கும். அவை, மேற்குவங்க டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (WBTC), லக்னோ சிட்டி டிரான்ஸ்போர்ட் சர்விசஸ் லிமிட்டெட் (LCTSL), ஜம்மு & காஷ்மீர் ஸ்டேட் ரோடு டிரான்போர்ட் கார்ப்பரேஷன் (J&KSRTC), அடல் இந்தூர் சிட்டி டிரான்ஸ்போர்ட் சர்விஸ் லிமிடெட் (AICTSL), அசாம் ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (ASTC) & ஜம்மு சிட்டி டிரான்ஸ்போர்ட் சர்விஸ் லிமிடெட் (JCTSL). போன்ற நகரங்களாகும்.